காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை […]
