நம்முடைய வீட்டை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு பாத்ரூமையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக பாத்ரூமில் அதிகப்படியான பாக்டீரியா இருப்பதால் நோய்களை பரப்ப அதிக வாய்ப்பு உள்ளது.எனவே அழுக்கு மற்றும் கெட்ட துர்நாற்றம் இல்லாமல் எப்போதும் பாத்ரூமில் நாம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம் கெமிக்கல் நிறைந்த நறுமணப் பொருட்களால் அதனை சுவாசிக்கும் போது உங்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கெமிக்கல் பயன்படுத்தாமல் பாத்ரூமில் நல்ல வாசனையுடன் எப்படி சுத்தமாக வைத்திருப்பது […]
