சமையலறையில் சிலநேரம் கவனக் குறைவாக இருக்கும்போது பாத்திரங்கள் தீய்ந்துவிடும். அப்படி தீய்ந்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனை எளிய முறையில் செய்து முடிக்க சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொக்கோ கோலா மற்றும் பெப்சி போன்ற பானங்கள் தாகத்தை தனித்து மட்டுமல்லாமல் தீய்ந்த திட்டுகளை சுத்தம் செய்வதற்கும் உதவுகிறது. இந்த பானத்தை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். அது நன்றாக கொதித்தவுடன் நிறுத்திவிட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி கீழே […]
