கர்நாடக மாநில அமைச்சருடன் நெருக்கமாக இருந்த பெண் தனக்கு பாதுகாப்பு கேட்டு உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ரமேஷ் ஜர்கிஹோலி (60வயது). இவர் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் அந்த பெண்ணிடம் இருப்பதை அறிந்து கொண்ட அமைச்சர் “அந்த […]
