ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]
