Categories
மாநில செய்திகள்

முதல்வர் பாதுகாவலர்கள் இப்படி செய்யலாமா?…. மனு அளிக்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை….!!!!

கைக்குழந்தையுடன் முதல்வரிடம் மனு அளிக்க சென்ற பெண்ணை பாதுகாவலர்கள் தள்ளிவிட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கணவன் உயிரிழந்த நிலையில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க வந்த பெண்ணை கண்மூடித்தனமாக முதலமைச்சரின் பாதுகாவலர்கள் தள்ளி விட்டுள்ளனர். உங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் சட்டமன்றத்தில் என்னுடைய அறைக்குள் நீங்கள் நேராகவே வரலாம் என முதல்வர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

நாங்க எதுக்கு தடுப்பூசி போடணும்….?? போப் பிரான்சிஸின் பாதுகாவலர்கள் எடுத்த முடிவு….!!

தடுப்பூசி போட விருப்பம் இல்லாததால் வாட்டிகனில் போப் பிரான்சிஷின் பாதுகாவலராக இருந்த 3 பேர் சுவிட்சர்லாந்துக்கு திரும்பி சென்றுள்ளனர். வாட்டிகனில் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு பாதுகாவலராக பணியில் ஈடுபட்டிருந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூவர் தடுப்பூசி போடாத காரணத்தினால் அந்நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். மேலும் வாட்டிகனுக்குள் நுழையும் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட்டிருந்தது.   இந்தநிலையில் சுவிஸ் நாட்டவர்களான இந்த […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்-டயானாவால் அழுத்தத்திற்கு உள்ளானவர்கள்!”.. யார் தெரியுமா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா இருவரும் திருமணத்திற்கு வெளியில் வைத்திருந்த உறவால், அவர்களின் பாதுகாவலர்கள் அதிகம் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் சார்லஸ், இளவரசி டயானாவிற்கு தெரியாமல் கமீலாவுடன் பழகி வந்தார். அதே சமயத்தில், மறைந்த இளவரசி டயானாவும் கணவருக்கு தெரியாமல், James Hewitt-டுடன்  பழகி வந்தார் என்பது தெரிந்த தகவல். ஆனால், கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டிருந்த  சூழ்நிலையில் கடும் அழுத்தத்திற்கு உள்ளானது அவர்களின் பாதுகாவலர்கள் தான் என்று […]

Categories

Tech |