உணவுப் பொருட்களை வாங்கும்போது எப்படி பாதுகாப்பாக வாங்குவது என்பது பற்றிய தொகுப்பு. ஆன்லைன் மூலமாக நீங்கள் உணவு பொருட்களை வாங்குபவராக இருந்தால் உணவு வாங்கும் தளத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.. அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதற்காக தெரியாத தளத்தில் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது நல்லது. எங்கு உணவு பொருட்களை வாங்கினாலும் தவறாமல் பில் வாங்க வேண்டியது அவசியம். உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பில்லை வைத்து மட்டும் தான் கேள்வி கேட்கமுடியும். புதிதாக தொடங்கப்பட்டு […]
