இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் வழியில் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். நேற்று இரவு 7 மணி அளவில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ஒருவர் நுழைய முயன்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த பாதுகாப்பு படையினர் வேலியை தாண்டி வரக்கூடாது என பலமுறை எச்சரித்துள்ளனர் . அதையும் பொருட்படுத்தாமல் […]
