தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை […]
