பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில் பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]
