Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்பு படைகளில் காலி பணியிடங்கள்”…. எவ்வளவு தெரியுமா?… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் இருப்பதாக இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது “இந்திய ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 வீரர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4,850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1,265 அதிகாரிகள் மற்றும் 11,166 வீரர்கள் பணியிடங்களும் காலியாக […]

Categories
உலக செய்திகள்

கணவருக்காக மனித வெடிகுண்டாக மாறிய பெண்.. குழந்தையுடன் வெடித்து சிதறிய சோகம்..!!

துனிசியாவில் கொல்லப்பட்ட தன் கணவருக்காக பாதுகாப்பு படையினரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய பெண், தன் குழந்தையுடன் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  துனிசியா என்ற நாட்டில் ஜிகாதிகள் பதுங்கியுள்ள இடமான Mount Selloum என்ற பகுதியில் பெண் ஒருவர் பாதுகாப்பு படையினர் தன் கணவனை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கில் மனித வெடிகுண்டாக மாறியிருக்கிறார். அதாவது இப்பெண்ணின் கணவர் பாதுகாப்பு படையினர் ரெய்டு நடத்தியபோது கொல்லப்பட்டிருக்கிறார். மேலும் அந்தப் பெண் பாதுகாப்பு படைகள் தன் அருகில் […]

Categories

Tech |