தீபாவளி பண்டிகையின் போது அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது சாலை விபத்துகளும், பட்டாசுகள் வெடிக்கும் போது தீ காயங்களும் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்: அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பட்டாசுகளை வாகனங்கள் இல்லாத திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும். உரிமம் பெற்ற கடைகளில் இருந்து தரமான பட்டாசு வாங்குவது […]
