வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் […]
