சுதந்திர தின பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோசன் டிடக்சன் லைவ் ஸ்ட்ரீம் சிசிடிவிகளை டெல்லி காவல்துறை நிறுவ உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதாக எச்சரிக்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செங்கோட்டை மற்றும் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெட்வொர்க் புரோட்டோகால் அடிப்படையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவுவதற்கு டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவற்றின் சாத்தியமான […]
