இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலமாக அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் கடந்த எட்டாம் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் ராஜ மரியாதை உடன் கிரீடத்துடன் வைக்கப்பட்டு இருக்கிறது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டமாக திரண்டு வருகின்றார்கள். இதனை அடுத்து […]
