ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லாததால் அவர்களின் படிப்பை தொடரலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து நீடித்து வருவதால், உலக நாடுகள் ரஷியா மீது பல தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு படிக்கின்ற இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளின் தொடர்பில் ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை எனவும் ரஷ்யாவில் உள்ள இந்திய […]
