Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் துப்பாக்கிசூடு தாக்குதல்… பாதுகாப்புப்படை வீரர் பலி… கைதான பாலஸ்தீனியர்கள்…!!!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் சமீப நாட்களாக தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் ஏரியல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் […]

Categories

Tech |