சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாளை சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]
