சமூக வலைத்தளங்கள் என்னதான் தனி நபர்களுக்கு உதவியாக இருந்தாலும் அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு டிஜிட்டல் புறாவாக இருப்பது ஜிமெயில் தான். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜிமெயில் தகவலை அனுப்ப பெற பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. சில நேரங்களில் பலர் இது பாதுகாப்பான வழிமுறைதானா? என்கின்ற சந்தேகமும் வருகிறது. தாங்கள் அனுப்பக்கூடிய மெயில் பாதுகாப்பாக செல்கிறதா அல்லது வேறு யாரும் அதை படிக்க முடியுமா என்று […]
