தீபாவளி பண்டிகையின் போது ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணத்தின் போது கவனிக்க வேண்டியவை: குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக மாத்திரைகள் இருமல், சளி மாத்திரைகள், வயதானவர்களுக்கு சுகர் மாத்திரை, பிரசர் மாத்திரை போன்ற அன்றாடம் உட்கொள்ள வேண்டியவற்றை மறந்து வைத்து விடக்கூடாது. அதிக நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லவிருந்தால் வீட்டில் இருக்கும் கேஸ் ஸ்டவ்விற்கும், சிலிண்டருக்குமான பைப் இணைப்பினை பிரித்து சிலிண்டரை தனியே […]
