நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதிது போல எப்படி பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நான்-ஸ்டிக் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்ப்பூச்சு போகாமல் பராமரிக்க வேண்டும். நான் ஸ்டிக் தவா மற்றும் கடாய் போன்ற பாத்திரங்கள் இன்று சமையலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஹோட்டல்களில் சுடுவது போன்று மொரு மொரு தோசை, கடாயில் ஒட்டாமல் இருப்பதற்காக நான் ஸ்டிக் […]
