தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ பழனிசாமி அரசு? என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரில் தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி தொடருமா ? தமிழக […]
