நியூசிலாந்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதனால் அந்நாட்டில் 102 நாட்களுக்குப் பின்னர் கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிரதமர் […]
