தமிழகத்தின் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அரசு கூடுதல் கவனம் செலுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் இதுவரை 12 வயதிற்கு உட்பட்ட 25 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 20 முதல் 24 ஆம் தேதி வரை 12 வயதிற்கு உட்பட்ட ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. அதற்கு அடுத்த நாட்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு […]
