சென்னையில் புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, பண்டிகை காலங்களில் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]