Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா ஆபத்தில் சென்னை…!!

சென்னையில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிகை 1300-யை  கடந்து பதிவாகி வருகிறது. சென்னையில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மண்டல வாரியாக கடந்த ஒரு வாரத்தில் எட்டு மண்டலங்களில் கொரோனா தோற்று அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக வளசரவாக்கம் […]

Categories

Tech |