கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக மாறியது காரைக்கால் மாறியதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று குணமடைந்ததாகி அடுத்து தொற்று இல்லாத பச்சை மண்டலமாக காரைக்கால் மாறியுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக பச்சை மண்டலத்தில் இடம் பிடித்து இருந்தது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. காரைக்காலை அடுத்துள்ள […]
