நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒமைக்ரான் லேசானது அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்றாகும். ஒரு சில நாட்களிலேயே கொரோனாவிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்கமுடியாத முதுகுவலி சில நாட்களுக்கு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரானிலிருந்து மீண்டு வரும் சிலருக்கு முதுகு வலியுடன் இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான […]
