அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் இணையதள நண்பர் வீட்டின் பாதாள அறையில் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் மடைல் என்ற 19 வயது மாணவி, மாயமானதால் அவரின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மடைல் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார். அதன் பின்புதான் அவர் காணாமல் போயிருக்கிறார். எனினும் அவரின் தொலைபேசியிலிருந்து கடந்த 14ஆம் தேதி […]
