உங்கள் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தைப்பட்டு வந்தால் வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால் மட்டும் போதும் சரியாகிவிடும். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர், அதற்கான முக்கிய காரணம் பாதங்களை சுத்தமாக பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே. வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். வீட்டில் பாத்திரம் கழுவுவது சோப்பு (Soap) போடுவது வீட்டை கழுகி சுத்தம் செய்வது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் கால்கள் அதிகளவு […]
