கதிர் மற்றும் முல்லை கடை திறப்பு விழாவிற்கு ரெடியாகும் வீடியோ வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. தற்போது இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் ஓடிக்கொண்டிருக்கும் கதைக்களம் என்னவென்றால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகள் கஷ்டப்பட்டு ஒரு புதிய கடையை கட்டியுள்ளனர். https://www.instagram.com/p/CZwWH4_jz5x/ இதனையடுத்து இதைத் திறக்கலாம் […]
