உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றிருக்கிறார். அப்போது சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்திருக்கின்றார் . அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது. யானா […]
