தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சில்லறை வணிகர்கள் மற்றும் கடைகளுக்கு பாட புத்தகங்களை விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி […]
