தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையொப்ப பயிற்சி அளிப்பதற்கு இரண்டு வரி […]
