துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]
