நடைபெற்ற நண்பர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் 1968-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். இவர் பத்தாம் வகுப்பு வரை சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான திண்டிவனத்தில் அமைந்துள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இந்நிலையில் நேற்று இவருடன் படித்த நண்பர்களின் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் தனது பழைய நண்பர்களை […]
