நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா படங்களில் இனி ஹீரோக்களோடு முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். பொதுவாக நடிகைகள் திருமணமானதும் இதுபோன்று கூறுவது வழக்கம். அதையேதான் நயன்தாராவும் கூறியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா திருமணம் குறித்து கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மருத்துவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
