தாய் மற்றும் மகளுடன் காண்டூர் கால்வாயில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையை அடுத்த இருக்கும் வீ.வேலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரின் மனைவி நாகரத்தினம். இத்தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் இருக்கிறாள். கோகிலாவின் கணவர் பாலகுருசாமி. இவர்களுக்கு தட்சயா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியில் கோகிலா தனது குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோகிலாவுக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் […]
