பிரபல நிறுவனம் ஒன்று பாட்டிலில் காற்றை அடைத்து ரூ.2500 க்கு விற்று தொழில் நடத்தி வருகின்றது. நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்று தொழில் செய்யத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல நிறுவனமான My Babbage காற்றை கலர் கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியிருக்கிறது. பல வகையான பிளேவர்களிலும் காற்று கிடைக்கிறது. நமக்கு என்ன பிளேவரில் காற்று ஆர்டர் செய்து வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளலாம். இந்த […]
