உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]
