மேற்கு வங்கத்தில் செவிலியர் ஒருவர் பாடிபில்டிங்கில் அசத்தி வருகிறார். இவர் பெயர் லிபிகா தேப்நாத் (25). இவர் திரிபுராவிலுள்ள சலிமா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். லிபிகா தேப்நாத் மேற்கு வங்கத்தில் செவிலியராக சேவை செய்கிறார். உடலை கட்டுமஸ்தாக வைத்து இருக்கும் லிபிகா, மேற்கு வங்கத்தின் மால்டாவிலுள்ள சன்சஹல் பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக லிபிகா தேப்நாத் அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் நான் முழுமையாக செவிலியர் பணியில் கவனம் செலுத்துவேன். இதையடுத்து அந்தப் பணி […]
