Categories
சினிமா

ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜானி டெப்…. என்ன பண்ணாங்கன்னு தெரியுமா?….!!!!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படத்தில் நடித்து உலகம் முழுதும் புகழ் பெற்றவர் ஜானி டெப். இவர் தன் 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வசப்பட்டு 2015 இல் அவரை கரம்பிடித்தார். இதையடுத்து அவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு கடத்த 2017 ஆம் வருடம் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஜானி தன்னை திருமண வாழ்வின்போது கடுமையாகத் தாக்கியது உள்ளிட்ட அவரை பற்றி பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதற்கு அர்த்தமே வேற”….சர்ச்சையில் சிக்கிய விக்ரம் பாடல்…. விளக்கமளித்த கமல்…!!!!!

தமிழ் சினிமாவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெருமை சேர்த்து வருகிறார்  கமல்ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அயராது பாடுபட்டு வருகிறார். இருந்த போதிலும் கடந்த நான்கு வருடங்களாக கமலின்  படம் வெளியாகாதது அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வருத்தத்தைப் போக்கி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“துணிப்பை குறித்து விழிப்புணர்வு பாடல்”…. இணையத்தில் வைரல்…!!!!!

துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

போரை நிறுத்துங்கள்…. உருக வைத்த 3 வயது குழந்தையின் பாடல்… உறைந்துபோன உக்ரைன் மக்கள்…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுவன் போரை எதிர்த்து பாடல் பாடியது லட்சக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. எனவே, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி, பக்கத்து நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கி ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த போரில் இரு நாடுகளுமே தங்களால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஎஸ் ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா”… நான்காவது பாடலை வெளியிட்ட பிரபல நடிகர்…!!!!

கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா படத்தின் நான்காவது பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. இவர்கள் தற்போது கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் உள்ளிட்டோர் இணைந்து இயக்கிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் யோகி பாபு, ராகுல் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : ஊ சொல்லவா? ஊஊ சொல்லவா?…. இதெல்லாம் பாடலா….? நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!!

ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? என்று பாஜக எம்எல்ஏ நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாகேந்திரன் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அப்போது பேசிய அவர் ஊ சொல்லவா…. ஊஊ சொல்லவா…. ஆலுமா டோலுமா… ஐசாலக்கடி மாலுமா… என்பதெல்லாம் பாடலா? தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் அர்த்தம் புரியாமல் வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. லிங்குசாமி படத்தில் இணைந்த பிரபல நடிகர்….. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!

லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளார் என அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதையடுத்து இவர் நடிப்பில் ‘பத்து தல’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் இவர் ”கொரானா குமார்” […]

Categories
சினிமா

அடடே….!! லிங்குசாமி படத்தில் சிம்பு பாடிய காதல் பாடல்….!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி  வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி  வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட் ‘ படத்தின் 3 – வது பாடல்….. இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு….!!!!

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிடுவதாக […]

Categories
சினிமா

5 படங்களின் கதை…. வேறுவேறு குரலில் ஒரே பாடல்…. பாடி அசத்திய எஸ்பிபி…..!!!!!

மிக சிறப்பான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப்பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என அனைத்திலும் வல்லவர். அந்த அடிப்படையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்காக ஒரே படத்தில் 2 வெவ்வேறு குரல்களில் பாடியும் அசத்தி இருக்கிறார். மேலும் அவர் குரலை அடையாளம் காணாத அளவுக்கு மாற்றியும் பாடியுள்ளார். அப்பாடல்கள் என்ன என்பதை குறித்து காண்போம். அஞ்சலி மணிரத்னம் இயக்கத்தில் 3 […]

Categories
சினிமா

“பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் பாடல்”…. சர்ப்ரைஸ் இருப்பதாக வெளியான தகவல்…!!!!

பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் பாடல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றது. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.விரைவில் டீசர் வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

நாட்டில் அமைதி வேண்டும்… உக்ரைன் சிறுமியின் மனதை நொறுக்கும் பாடல்…!!!

உக்ரைன் நாட்டில் 9 வயது சிறுமி, தன் நாட்டில் தாக்குதல் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று கண்ணீரோடு பாடிய பாடல் கேட்போரின் மனதை நொறுக்கியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான, ரஷ்யப்படைகளின் தாக்குதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தங்களை காக்க அந்நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் அமிலியா என்ற 9 வயதுடைய சிறுமி, “என் வாழ்க்கையை நான் வரைகிறேன்” என்று ஒரு பாடலை பாடியுள்ளார். காண்போரின் மனதை உருக செய்யும் அந்த பாடல் தற்போது […]

Categories
சினிமா

#BREAKING: விஜய்யின் “பீஸ்ட்”…. 2-வது பாடல் வெளியானது…..!!!!!

பீஸ்ட் திரைப்படத்தின் 2-வது சிங்கிள் “ஜாலியோ ஜிம்கானா” பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. முதல் பாடல் “அரபிக் குத்து” பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் ப்ரோமோவும் பல சாதனைகளை முறியடித்தது. முழுவதும் ஜாலி மூடில் உருவாகியுள்ள இந்த பாடல் வரும் நாட்களில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸை கலக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு கோஇன்சிடேன்ட்…. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில்…. படமும், பாடலும் ரிலீஸ்….!!!

மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படமும், இறந்த தினம் அன்று பாடலும் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னப்பா இப்படி பண்றீங்க…. அரபிக்குத்து பாட்டு கிடையாதா…? சோகத்தில் விஜய் ரசிகர்கள்…!!!

மெர்சல் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன்  இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட்   திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். காதலர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த பேச்சுகள் தான் இணைய தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அரபி குத்து பாடல் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியவர் நெல்சன் டிலிப்குமர். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரா எழுதிருக்காரு….? நம்பவே முடியலையே…. தரமான வரிகள்…. செம்ம ஹிட்டு தான் போங்க….!!!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி வரும் படம் டக்கு முக்கு திக்கு தாளம்.  இப்படத்தில் அவரது மகள் விஜித் பச்சான் ஹீரோவாக  நடிக்கிறார். இப்படத்தில் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை கேட்ட சோனி ஆடியோ நிறுவனம் அவற்றை வாங்கி வெளியிட்டுள்ளது. தங்கர்பச்சான் முதல்முறையாக இளைஞர் கொண்டாடும் வகையில் இளமை ததும்பும் பாடல் வரிகளை வித்தியாசமாக […]

Categories
மாநில செய்திகள்

“விட்டுவிட மாட்டோம் விட்டுக் கொடுக்க மாட்டோம்”…. தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாடல்….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மாநில தேர்தல் […]

Categories
சினிமா

விஜய் ரசிகர்களே…. இன்று மாலை 6 மணிக்கு ரெடியா இருங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

“சபாஷ்! சரியான போட்டி”… போராட்டக்காரர்களை கலைக்க நூதன முயற்சி…. என்ன நடந்தது…?

நியூசிலாந்தில் போராட்டக்காரர்களை கலைக்க பயங்கர சத்தத்துடன்  பாடல்கள் ஒலிக்கச் செய்த நிலையில், அதற்கு நடனமாடி காவல்துறையினரை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். நியூஸிலாந்தில் தடுப்பூசியை எதிர்க்கும் சிலர் நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய சாலைகளுக்கு இடையில் வாகனங்களை நிறுத்திவிட்டு கூடாரங்கள் அமைத்து சுமார் 6 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். பலத்த மழையிலும் விடாமல் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே, காவல்துறையினர் அவர்களை கலைப்பதற்காக அதிகமான சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இதனால், சற்றும் பின் வாங்காத போராட்டக்காரர்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யானையை படத்தின் நியூ அப்டேட்…. வெளியிட்ட படக்குழுவினர்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

யானை என்ற திரைப்படத்தின் மற்றொரு பாடல் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் ஹரி ‘யானை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் மாபியா படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கே.ஜி.எஃப் பிரபலம் ராம், ராதிகா, இமான் அண்ணாச்சி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் […]

Categories
சினிமா

#BREAKING: விஜய் நடித்த “பீஸ்ட்” படத்தின் “அரபிக் குத்து”…. பாடல் வெளியீடு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல  நடிகரான விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து […]

Categories
சினிமா

“நாங்களே, நொந்துபோய் இருக்கோம்!”…. இதுல இது வேறயா….? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், பேட்ட திரைப்படத்தின் பாடல் அதிக பார்வைகளை பெற்று, சாதனைபடைத்த நிலையில், இப்போ தான் இது நடக்கணுமா? என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர் ரஜினி காந்த், நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல், யூடியூபில் தற்போது வரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட ரஜினி பாடல் என்ற பெருமை மாஸ் மரணம் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திடீர்னு சில்க் ஸ்மிதா நியாபகம்?”…. ரசிகர்களின் சுவாரஸ்ய தேடல்…. வைரலாகும் வீடியோ….!!!!

90 கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை “சில்க்” என்ற பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு “சில்க் ஸ்மிதா” ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் திடீரென கடந்த 1996-ஆம் ஆண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில்க் ஸ்மிதா மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் சில்க் ஸ்மிதா இன்றளவும் பேசும் பொருளாக உள்ளார். Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0 — Parisal Krishna (@iParisal) January 28, 2022 இந்த நிலையில் […]

Categories
சினிமா

“ஆஹா!”… நம்ம சில்க் ஸ்மிதாவா இது….? வாயை பிளக்கும் ரசிகர்கள்… அரிய வீடியோ…!!!

நடிகை சில்க் ஸ்மிதா பாடும் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் நடிப்பு, நடனம் என்று பல திறமையுடன் திரையுலகில் வலம் வந்தவர். மேலும், ஒரு சில படங்களில் அவரின் நடிப்பு திறமை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சமீப வருடங்களாக, நடிகை சில்க் ஸ்மிதா குறித்த பல விஷயங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், ஒரு மேடையில் பாடகர் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து […]

Categories
சினிமா

“மஹான் படத்தின் பாடல் வெளியீடு….” ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு….!!

மகான் படத்தில் மற்றுமொரு பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன . விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகான். இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் மற்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் OTT ரிலீசாக உள்ளது. நடிகர் விக்ரமின் சமீபத்திய படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்காததால் இந்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என விக்ரம் கடுமையாக […]

Categories
சினிமா

காதலர் தினத்தில்…. “ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய காதல்”…. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்…!!

கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு காதல் பாடலை இயக்கும் வேலைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த பாடலுக்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கி இருக்கிறார். நடிகர் தனுசும் வாத்தி படத்தின் படப்பிடிப்புக்காக அந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா இந்த பாடலை காதலர் தினத்தில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. ஆசையாசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துவிட்டு, தற்போது காதல் […]

Categories
சினிமா

“ஒரே ஒரு பாட்டுக்கு இத்தனை கோடி செலவா”…? கெத்து காட்டும் சங்கர்…. வாயை பிளக்கும் தெலுங்கு இண்டஸ்ட்ரி….!!!

இயக்குனர் சங்கர், ராம் சரண் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமாண்டத்தின் மூலம் மிகப் பிரபலமானவர் இயக்குனர் சங்கர். தமிழில் இவர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சில தடைகள் ஏற்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் ராம்சரண் நடிப்பில் தில் ராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா

“வானத்திலும் ஒலிக்க உள்ள இளையராஜாவின் பாடல்”…. நாட்டிற்காக அவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டு….!!!

இளையராஜாவின் பாடல் சாட்டிலைட் வழியாக விண்ணில் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு தனது இசை மழையால் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. அவரின் இசை நாடு தாண்டி கடல் தாண்டி தற்போது விண்ணை தாண்டியும் ஒலிக்கப் போகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் […]

Categories
சினிமா

“ஊ சொல்றியா மாமா”…. தேவையில்லாமல் அரசியல் பேச வேண்டாம்…..!! முதன் முறையாக மௌனம் கலைத்தார் தேவிஸ்ரீபிரசாத்…..!!

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மலையாள நடிகரான ஃபகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தெலுங்கில் ஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாமா என்றும் இடம்பெற்றது. இதேபோல் இந்திமலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்தந்த மொழியில் வரிகள் இடம்பெற்றன.இந்தப் பாடலின் […]

Categories
அரசியல்

அடிதூள்….! பீஸ்ட் படத்தில இந்த பாட்ட ரீமேக் செய்ய போறாங்களா…. எந்த பாடல் தெரியுமா?….!!!!

மாஸ்டர் படத்தைத்தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.வருகின்ற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் விரைவில் படத்திலிருந்து ஒரு பாடல் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் கில்லி படப்பாடலான கபடி பாடலை ரீமேக் செய்ததைப்போல் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை ரீமேக் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை” பாடல்கள் இன்று ரிலீஸ்…. இதுல ஒரு ஸ்பெசலும் இருக்கு….? குஷியில் தல ரசிகர்கள்….!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறை எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ,பஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் விசில் தீம் மற்றும் டிரைலர் வெளியானது. இது வேற லெவலில் இருப்பதாக […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : எதற்கும் துணிந்தவன்….  சற்றுமுன் 2வது பாடல் வெளியீடு…. குஷியில் ரசிகர்கள்….!!!!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள உள்ளம் உருகுதையா என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக […]

Categories
உலக செய்திகள்

“படப்பிடிப்பில் அதிர்ச்சி!”…. பாடகியை கடித்த பாம்பு…. வெளியான வீடியோ…..!!

அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாடகி ஒருவரை பாம்பு கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த Maeta என்ற இளம் பாடகி, ஒரு பாடல் வீடியோவிற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது, அந்த பாடலுக்காக உண்மையான பாம்புகளை அவர் மேல் போட்டனர். இந்நிலையில் திடீரென்று, ஒரு பாம்பு அவரின் தாடையை கடித்தது. https://www.instagram.com/p/CXrFm1dJ7FU/ உடனே, அவர் பாம்பை பிடித்து தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஆபாசமாக பாடல் பாடியதாக இளைஞர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

ஆபாச பாடல் பாடியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபில் சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமிகள் குறித்து தவறாக பாடல் பாடியது சம்பந்தமாக திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories
சினிமா

“இது என்ன விஜய் இப்படி மாறிட்டாரு”…. நகைச்சுவை நடிகருடன் காரில் பயணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

பிரபல நடிகரான இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படத்துக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. மேலும் பீஸ்ட் படப்பிடிப்பு தலத்தில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடா தம்பி”சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்…. வெளியான மாஸ் வீடியோ இதோ….!!!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்தப்படத்தில் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப்படம் சூர்யாவுக்கு மாஸ் படமாக இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளதால், பல தயாரிப்பாளர்களும் சூர்யாவை வைத்து படம் தயாரிக்க முன் வந்துள்ளனர். இந்தநிலையில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவினர் […]

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN : “ஓ சொல்றியா” பாடலுக்கு தடைக்கேட்டு….. நீதிமன்றத்தில் வழக்கு…. பரபரப்பு….!!!

ஓ சொல்றியா பாடலுக்கு தடை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாய் சேகர்” படத்தின்……. சிவகார்த்திகேயன் எழுதிய ‘எடக்கு மடக்கு’ பாடல் ரிலீஸ்……!!!

நாய் சேகர் படத்தின் ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”நாய் சேகர்”. கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பவித்ரா லட்சுமி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் எழுதிய இந்த ‘எடக்கு மடக்கு’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே இந்த பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சத்தியமா நா சொல்லுறேன்டி”…. முகேனின் பேவரட் பாடல் ரிலீஸ்…. யார் யார் பாடி இருக்கா பாருங்க…!!!

பிக்பாஸ் பிரபலம் முகின்ராவின் வேலன் பட பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது. இந்நிலையில் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலம் முகெனின் ட்ரெண்டிங் சாங்…. வெளியான ப்ரோமோ…!!!

பிக்பாஸ் பிரபலம் முகேனின் ட்ரெண்டிங் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றதோடு டைட்டில் வின்னரும் ஆனவர் முகேன் ராவ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இவர் பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஸ்கை மேன் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கலைமகள் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலன் எனும் திரைப்படத்தில் முகேன்ராவ் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலின் தொடக்கம் இதுதானா……? வெளியான மாஸ் தகவல்…..!!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல் 90 S kid என்ற பாடல் வரிகளுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்…… வெளியான சூப்பர் தகவல்……!!!!

‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில்,  ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”புஷ்பா” படத்தின் சிறப்பு பாடல் ஷூட்டிங்கை தொடங்கிய சமந்தா….. வெளியான அறிவிப்பு…..!!

‘புஷ்பா’ படத்தின் சிறப்பு பாடல் ஷூட்டிங்கை சமந்தா தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த பாடலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது எனவும், விரைவில் அந்த பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விடுதலை படத்தின் பாடல்…. தனுஷ் பாடப் போகிறாரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்கள் மூலம் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் சூரி மற்றும் விஜய்  சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார். படத்திற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஒரு பிரபலத்தை வைத்து பாட வைக்கலாம் என்று வெற்றிமாறனும், இளையராஜாவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ”விடுதலை” படத்தில் தனுஷா….? வெளியான புதிய தகவல்….!!!

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தற்போது  ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. நாளை வெளியாகும் புதிய அப்டேட்…. வெளியான தகவல்…!!

ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் 4 ஆவது பாடல் நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ”அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதனிடையே, இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’, ‘ சாரா காற்றே’, ‘மருதாணி’ என மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் டூயட் பாடிய சிவாங்கி…. இவரோட படத்துக்கு தான்…. வெளியான புதிய தகவல்….!!

சிம்புவுடன் சேர்ந்து சிவாங்கி டூயட் பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக மக்கள் மத்தியில் அறிமுகமானார் சிவாங்கி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜே மற்றும் நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும், கவர் பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கும் மாயன் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக […]

Categories
உலக செய்திகள்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட்…. படக்குழுவினர்களுடன் இணையும் தனுஷ்…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தமிழ் திரையுலகின் இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ரசிகர்களால் தளபதி என்று மிகவும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தமிழ் திரையுலகின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக தமிழ் திரையுலகின் நடிகரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு பட பாடல் செய்த அசத்தல் சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

நடிகர் சிம்புவின் பாடல் யூடியூபில் செய்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாநாடு திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தற்போது பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை முடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம வாய்ஸ்…. பாண்டியன் ஸ்டோர் கதிரின் புதுமுயற்சி… ரசிகர்கள் பாராட்டு….!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகரின் புது முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசம் அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை அடக்கிய இந்த சீரியலில் மூர்த்தி, தனம், முல்லை, கதிர், மீனா ஆகிய கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக […]

Categories

Tech |