பிகினி உடையில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை […]
