Categories
சினிமா

இதற்காக தான் பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை செய்து கொண்டாரா….? திரையுலகினர் அதிர்ச்சி….!!

திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல திரைப் பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை(28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டில் நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில், தூரிகையை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தூரிகை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் […]

Categories

Tech |