Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் செய்து கொள்ளக்கூறி வற்புறுத்தல்” பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. வெளியான பகீர் தகவல்….!!!!

பிரபல பாடலாசிரியரின் மகள் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் விக்ரம் நடித்த தில் திரைப்படத்தில் இடம்பெற்ற உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் கபிலன். இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். இவருக்கு தூரிகை (28) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்ததோடு, பீயிங் விமன் என்ற இணைய இதழையும் நடத்தி வந்துள்ளார். […]

Categories
சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை…. என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பாடலாசிரியர் கபிலன் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் .இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபிலரின் மகள் தூரிகை ஒரு பிரபல மாத இதழின் எடிட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதியுடன் பாடலாசிரியர் கபிலன்… வைரலாகும் புகைப்படம்…!!!

பாடலாசிரியர் கபிலன் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே மக்களால் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுகின்றனர் . அப்படி  பல ஹிட் பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பாடலாசிரியர்  கபிலன். சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவர் பல பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு […]

Categories

Tech |