மதுபோதையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது குடித்துவிட்டு […]
