பாப்உலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஷகிரா (45). இவருடைய காதலர் ஜெரார்டுபிக்(35). சென்ற 2010 ஆம் வருடம் நடைபெற்ற கால்பந்து உலககோப்பை போட்டியின் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இதையடுத்து இவர்களது காதல் தீவிரமடைந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இருப்பினும் இதுவரை அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த தம்பதிக்கு இடையில் நன்றாக சென்று கொண்டிருந்த பந்தத்தில் விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதன்படி ஷகிராவுடன் ஒன்றாக வீட்டில் […]
