Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாரா பற்றிய ஆபாச கமெண்ட்…. ஆதரவு கருத்தை நீக்கியதால் கொந்தளித்த பாடகி சின்மயி…. பரபரப்பு…!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் வந்திருந்தார். அப்போது நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி பலரும் இணையதளத்தில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டனர். அதாவது நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமான கருத்துக்களை பலரும் இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு பாடகி சின்மயி தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரமுத்துவை பார்க்க தனியா போகாதீங்க”… அவர விட்டு தள்ளியே நில்லுங்க….. விஜே அர்ச்சனாவை எச்சரித்த சின்மயி….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோர்களே….! பிள்ளைகளிடம் பேசுங்கள்…. பாடகி சின்மயி வைக்கும் கோரிக்கை…!!!

சின்மயி, தமிழ்த் திரைப்படப் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.  ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியைத் தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பிரபல பாடகி…. வைரலாகும் புகைப்படம்…. வாழ்த்தும் நெட்டிசன்கள்…..!!!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா […]

Categories
சினிமா

என்னை கட்டிப்பிடித்து அப்படி பண்ணாங்க… தமிழ் சினிமா பிரபலம் புதிய பரபரப்பு…..!!!!

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து பாடகி சின்மயி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அவர் என்னை கட்டிப்பிடித்த போது ஏதோ தவறாக இருக்கிறது என்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு பாலியல் தொல்லை செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் பலவற்றை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறிய அவர், தன்னை யாரேனும் கொலை செய்தால் அவற்றை வெளியிடுமாறு நண்பர்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 ஆண்டுகளுக்கு பிறகு….. “இரட்டைக் குழந்தைக்கு தாயானார் சின்மயி”….. பிரபலங்கள் வாழ்த்து….!!!!

பிரபல பாடகி சின்மயிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்தவர் சின்மயி. ஏ. ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் நயன்தாரா, சமந்தா, தமன்னா என முன்னணி நடிகைகளுக்கும் இவர் டப்பிங் கொடுத்திருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் தாயாகி விட்டேன் என்ற சந்தோச செய்தியை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. உதவி வேண்டுமென்றால் என்னை அணுகுங்கள்…. பாடகி சின்மயி….!!!!

சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவர்கள் பலரும் புகார் அளித்தனர். அதனால பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பாடகி சின்மயி, உதவி தேவைப்பட்டால் தன்னை சமூக வலைதளத்தின் மூலம் அணுகுமாறு தெரிவித்துள்ளார். மேலும் பலரும் மாணவிகளுக்கு உதவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்….. கொந்தளித்த பிரபல பாடகி…….

விஜய் சேதுபதியின்  மகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியை  நடிக்கபில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்திய  800 படத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் ,சினிமா பிரபலங்களும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் விஜய் […]

Categories

Tech |