தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை […]
