நமது நாட்டின் 75 வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக வருகின்ற 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க விடப்படுகின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரபல அமெரிக்க பாடகி மேரி மெல்வின் பங்கேற்று பாடுகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மேரி மெல்வின் பாடகி, நடிகை, ஊடக ஆளுமை என பல முகங்களை கொண்டிருக்கிறார். ஜார்ஜ் டபிள்யூ […]
